சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் சென்ரலியன் பசுமைப் புரட்சி-Centralian Green Revolution வேலைத்திட்டம் ஒன்று எதிர் வரும் டிசம்பர் 22ம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது.
நாளைய காற்று நமக்காய் வீச,
மழையின் ஈரம் நம் தரையில் இருக்க,
விருட்சங்கள் விளையட்டும்
பசுமை பொங்கிட
இப்புரட்சியில் இணைந்திட
வாரீர் கோர்ப்பீர்.
வாருங்கள் ஒவ்வொரு_வித்திலிருந்தும்_உயிர்_காப்போம்!