சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற வைத்திய பணிப்பாளர் இப்றாலெப்பை தெரிவு.
சம்மாந்துறையின் முச்சபைகளில் ஒன்றான நம்பிக்கையாளர் சபையின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக தெரிவுக்கான தேர்தல் இன்று புதன்கிழமை (11) சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.