சவுதி அரேபியாவில் கிழக்குப் பகுதியில் நேற்று (22) இரவு 10.27 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதே வேளை ஈரானிலும் 11.23 அளவில் பூகம்பம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூகம்பத்தினால் எவ்வித பாதிப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
A 3.9 Magnitude Earthquake on Richter scale is recorded in East of harth – Saudi Arabia at 22:27, 2020-01-22 "UAE time” According to the NCM “National Seismic Network.
செய்தி மூலம் https://www.saudi-expatriates.com