உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடான கட்டார் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கட்டார் நாட்டில் குற்றங்களின் வீதமும் மிக குறைவான அளவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல் - https://www.timeoutdoha.com