நூருல் ஹுதா உமர்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பேரவை உறுப்பினராக சம்மாந்துறையை சேர்ந்த கலாநிதி அன்வர் எம் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பேரவை உறுப்பினராக இருந்துள்ளதுடன் கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் தலைவராகவும் நிதிக்குழு உறுப்பினர்களாகவும் அக்காலப்பகுதியில் பதவி வகித்துள்ளார்.