மத்திய கிழக்கு நாடுகளுக்கு இதுவரை கொரோனா பரவியிருக்காத சூழ்நிலையில் மத்திய கிழக்கில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தோற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.