2019 ஆண்டின் அரபு நாடுகளின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக ஐக்கிய அரபு இராஜ்ஜிய அபுதாபியின் முடிக்கு இளவரசரும், ஐக்கிய அரபு இராஜ்ஜிய ஆயுதப்படைகளின் துணை உயர் தளபதியுமான மொஹமட் பின் செய்யித் நஹ்யான் திகழ்வதாக Russia Today TV (RT) செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோர்தான் இளவரவர் அப்துல்லா, சவுதி அரேபிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான், எகிப்து ஜனாதிபதி அப்துல்லா பத்தாஹ் அல் சீசி, அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல் மாஜித் தபோன்ஸ் மற்றும் துனிசிய ஜனாதிபதி கைஸ் செய்யித் ஆகியோரும் அரபு நாடுகளின் செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளர்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.