Ads Area

சவுதி அரேபியாவில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கள் எதுவும் நிகழவில்லை.

சவுதி அரேபியாவில் இதுவரை புதிய கொரோனோ வைரஸ் தாக்குதல்கள் தொடர்பில் எதுவித சம்பவங்களும் பதிவாகவில்லை என அந் நாட்டு சுகாதார அமைச்சர் டொக்டர் தௌபீக் அல் - ராபியாஹ் (Dr. Tawfiq Al-Rabiah) தெரிவித்துள்ளார்.

சீனாவில் மிகவும் வேகமாக பரவி வரும் குறித்த புதிய வைரசானது சவுதி அரேபியாவிற்கும் தொற்றாமல் இருக்க சவுதி அரேபியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும், அது தொடர்பாக மிக அவதானமாகவும், விழிப்பாகவும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - http://saudigazette.com.sa

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe