சம்மாந்துறை பொலிஸ் நிலைய வலம்புரி விநாயகர் ஆலயத்தின் கும்பாவிசேகம் அண்மையில் நடைபெற்றது .
சம்மாந்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் அனுமதியுடன் உப பொலிஸ் பரிசோதகர் விஜயராஜாவின் முயற்சியினால் சம்மாந்துறை , வீரமுனை , காரைதீவு பிரதேச பொது மக்கள் மற்றும் ஆலயங்களின் உதவியுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் வலம்புரி விநாயகர் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது .
battinews