உயிரியல் விஞ்ஞானத்தில் மாவட்ட ரீதியில் முதலிடம்பெற்று நாடு முழுவதும் பேசுபொருளாக மாறிய மூதூர் முஷாதிகாவின் வீடு தேடிச்சென்று பெளத்த மத குரு ஒருவர் அன்பளிப்பு வாங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது பரந்த மனதை நாமும் பாராட்டுகிறோம்!
குறிப்பு:
#அகில #இலங்கை #ஜம்மியத்துல் #உலமாவும் இதுபோன்ற ஊக்கமளிப்பு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பாராட்டுக்களை எதிர்பாராத இதுபோன்ற மனிதநேய செயற்பாடுகள் உள்ளத்து கசப்புணர்வுகளை களைந்து விடும்.
-Almashoora Breaking News