சதுரங்க போட்டியில் சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலய 7 மாணவர்கள் வெற்றி.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மாவட்ட மட்ட சதுரங்க போட்டியில் சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இப்போட்டி அல் - ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில் (22) நடைபெற்றது.