கத்தார் பாதையோரங்களில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அண்மையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். ஷெஹானிய்யா நகராட்சி அதிகாரிகளினால் அபூ-நஹ்லா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி திடீர் சோதனையில் பாதையோரத்தில் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுடன் வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கத்தார் - வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்த அதிகாரிகள்!
20.2.20