மனைவி நடத்தையில் சந்தேகம்; பிறப்பு உறுப்பை Super Glue பசை வைத்து அடைத்த சைக்கோ கணவர் கைது.
கென்யாவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது பிறப்பு உறுப்பை கணவர் பசை வைத்து அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கென்யாவில் வசித்து வருபவர் 36 வயதான டென்னிஸ் முமோ. இவர் அதிக பணிச்சுமையின் காரணமாக மனைவியிடம் செலவிடும் நேரம் குறைவாக இருந்துள்ளது.
கணவரின் இந்த செயலால் பாதிப்புக்குள்ளான மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடும் டென்னிஸ் முமோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, தன்னுடைய மனைவி அவருடைய ஆண் நண்பருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பி உள்ளார். இதனை அவரது மொபைலில் டென்னிஸ் முமோ பார்த்து உள்ளார்.
முமோ மனைவியின் பிறப்பு உறுப்பு பசை வைத்து அடைக்கப்பட்டுள்ளதால் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்று டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டது.