தற்போது ஈரானில் தங்கியிருக்கும் கத்தார் பிரஜைகள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நட்பு நாடு என்ற வகையில் குவைத் பிரஜைகளும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

