சவுதி அரேபியா றியாத் நகரில் நேற்றிலிருந்து கடுமையான புழுதிக் காற்று வீசி வருகின்றது இதனால் வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் புழுதி படிந்த நிலையில் காணப்படுகின்றது.
கடுமையான குளிர் கால நிலை, கடுமையான வெப்ப கால நிலை மற்றும் புழுதிக்காற்று போன்ற பல்வேறு காலநிலை மாற்றங்கள் சவுதி அரேபியா றியாத் நகரில் ஏற்படுவதுண்டு.
தகவல் - சம்மாந்துறை அன்சார்.