அஸ்ரப் சமட்.
எச்.ஈ. சபருல்லாக் கான் நைஜீரியா நாட்டு உயா் ஸ்தாணிகராக நியமிக்கப்பட்டு அந் நாட்டு ஜனாதிபதி முன் கடமைகளை ஏற்றுக்கொண்டாா்.
இவர் பல்வேறு நாடுகளின் துாதுவராக செயலாராகவும் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டவராவார்.
H.E. Safarullah Khan assumed duty as High commissioner of Nigeria - He is a Sri Lanka foreign Service and Diplomatic services he was served several countries post of Ambassador and First Sectary he is from Sainthamathu and old boys of Kalmunai Zahira College.