சம்மாந்துறை அன்சார்.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் உடன் சேர்ந்து அம்பாறையை வென்றெடுக்க அகில இலங்கை மக்கள் காங்ரஸ் முன்வரத் தவறினால் அது பெரும் சமூகத்துரோகம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தனது முகநுாலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒற்றுமை மூலமே விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் எமது பிரதிநிதித்துவங்களைக் கூட்டிக்கொள்ள முடியும்.