புதின மக்கா - மதீனா பள்ளிவாசல்களின் பாதுகாவலரும், சவுதி அரேபிய மன்னருமான சல்மான் கொரோனோ வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்புக்கு World Health Organization (WHO 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கொடிய வைரஸான கொரோனோவை உலக நாடுகளிலிருந்து கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சவுதி அரேபிய மன்னர் சல்மான் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.
செய்தி மூலம் - http://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.