மஜீட்புர கிராமத்தில் பல்வேறு சமூக நல திட்டங்கள், சிரமதானப் பணிகள், சமூக சேவைகள் செய்து வரும் அமைப்பான MESDA அமைப்பினரால் மஜீட்புர கிராமத்தில் நீண்டகாலமாக பற்றைக் காடாகவிருந்த சுகாதார நிலையத்தினை சிரமதானம் செய்யும் பணி அண்மையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் MESDA அமைப்பின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.