இலங்கையில் இன்று முதல் மார்ச் (March) 26 வரை அனைத்து பாடசாலைகளுக்கு பூட்டு.
Makkal Nanban Ansar12.3.20
கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி இலங்கையில் இன்று முதல் மர்ட்ச் 26 வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.