உங்கள் சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியானாலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை பாவிக்கலாம்.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளார்.