கத்தாரில் கொரோனா தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட பயணத்தடைகளுக்கு முன் விடுமுறைக்காக நாட்டிற்கு சென்று மீண்டும் கத்தார் நாட்டினுல் வர இருப்போர் கீழ்காணும் தகவல்களை கத்தாருக்கான இலங்கை தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டி கொள்ளப்படுகின்றனர்.
Surname:
Other Name:
QID No:
Passport No:
Country presently staying:
Work Place in Qatar:
Mobile No (Sri Lanka):
Email:
மின்னஞ்சல் முகவரி: lankaembassyq80@gmail.com