சம்மாந்துறையில் உள்ள அரச அலுவலகங்களில் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை.
Makkal Nanban Ansar22.4.20
சம்மாந்துறையில் அரச சேவைகள் வழமைக்குத் திரும்பியதையடுத்து, அரச அலுவலகங்களில் சம்மாந்துறை பிரதேச சபையும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.