முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் வரிப்பத்தன்சேனை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைப்பு!
நாட்டில் கொரோனா தொற்று அசாதாரண சூழ்நிலையில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வரிப்பத்தன்சேனை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.