ஒரு காரில் இரண்டு பேர் மட்டும் பயணிக்க கத்தார் உள்துறை அமைச்சு அறிவுறுத்தல்.
Makkal Nanban Ansar28.4.20
ஒரு காரில் இரண்டு பேர் மட்டும் பயணிக்க கத்தார் உள்துறை அமைச்சு அறிவுறுத்தல்.
COVID-19 பரவுவதை குறைப்பதற்காக சமூக இடைவெளியைப் கடைபிடிப்பதற்காக குடும்பங்களைத் தவிர ஏனைய தனியார் கார்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கையை இரண்டு நபர்களுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் (MoI) வலியுறுத்தியுள்ளது.