Ads Area

கத்தாரில் ஒரு ID க்கு 20 மாஸ்க் வீதம் பார்மசிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

கத்தாரில் இரண்டாம் கட்ட Face mask விநியோகம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தகங்கள் மூலம்  தொடங்கப்பட்டிருப்பதாக கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் கத்தார் ID யினைக் காட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தகங்களிலிருந்து மாஸ்க்களை வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் ஒரு நபருக்கு 40 ரியாலுக்குரிய 20 மாஸ்க்களை மட்டுமே இப்போது பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

மாஸ்க்கள் கிடைக்கக் கூடிய பார்மசிகள்.

Boots Group of Pharmacies
Al Aziziya Group of Pharmacies
Kulud Group of Pharmacies
Wellcare Group of Pharmacies
Al Jazi Group of Pharmacies
Care n Cure Group of Pharmacies
Sunlife Group of Pharmacies
Allevia Group of Pharmacies
Relief Group of Pharmacies
Family Group of Pharmacy
Afiya Group of Pharmacies
Ebn Sina Group of Pharmacies
Aksyr Al Hyah Pharmacy
Health & Life Pharmacy
Value Pharmacy
Diplomat Pharmacy
Ibn Khaldoon Pharmacy
Qatar Pharmacy
Ebn Nafees Pharmacy

mgulf


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe