(படங்கள் ;காரைதீவு நிருபர் சகா)
சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தோருக்கான அஞ்சலி நிகழ்வு.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தோருக்கான ஒரு வருட நிறைவு அஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இன்று சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையில் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற போது கல்வி அதிகாரிகள் மௌன இறைவணக்கம் மற்றும் பிரார்த்தனை அஞ்சலியில் பங்கேற்பதைக்காணலாம்.