Ads Area

கத்தாரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 300 இலங்கையருக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள கத்தாரில் வசிக்கும் தேவையுள்ள இலங்கையர்களுக்காக கத்தார் வாழ் இலங்கையர்களினதும் ஆதரவாளரகளினதும் அனுசரனையுடன் 300 உலர் உணவு பொதிகள் தோஹா மற்றும் செனய்யா பகுதிகளில் நேற்று 18/05/2020 அன்று விநியோகிக்கப்பட்டது.

மேலும் CDF QATAR கத்தார் அரசுடன் ஒருங்கிணைந்து கட்டாரில் வசிக்கும் தேவையுடைய இலங்கையர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க முன்வந்துள்ளது.

தேவையுடைய தனிப்பட்டவர்கள்/குடும்பங்கள் தங்களது விபரங்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவுசெய்த பின் அவற்றை ஆராய்ந்து தேவையுடையவர்களை நாம் தொடர்புகொள்வோம். 

(CDF Qatar)

Thanks - QatarTamil.


இஸ்லாமிய விரோத கருத்தைப் பதிவிட்ட மற்றுமொரு இந்தியரை வேலையை விட்டு துரத்திய டுபாய் நிறுவனம் - விரபம் வீடியோவில்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe