சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (19.05.2020) புதிதாக 2509 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 59,854 ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுவரை சவூதியில் 329 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளதோடு 31,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டுபாயில் முஸ்லிம் விரோத கருத்தைப் பதிவிட்ட மற்றுமொரு இந்தியரை பணி நீக்கிய டுபாய் நிறுவனம் விபரம் வீடியோவில்