Ads Area

சம்மாந்துறையில் உதயம் பெற்றுள்ள மிஷாரி வாடகைக் கார் நிலையம்.

குறும் துாரப் பயணங்கள் மற்றும் தொலைதுாரப் பயணங்களை உங்கள் மோட்டார் வாகனங்களில் செல்வதில் உங்களுக்கு களைப்பாக உள்ளதா..?? வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்கு வருவோர் தாங்கள் விடுமுறையில் வந்து தங்கும் நாட்களில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள உங்களுக்கு வாடகைக் கார் தேவையா..?? அப்படியானால் உடனே சம்மாந்துறையில் உதயம் பெற்றுள்ள மிஷாரி (Mishary) வாடகைக் கார் நிறுவனத்தை அனுகலாம்.

உங்களது பயணங்களுக்குத் தேவையான வாடகைக் கார்களை மிஷாரி வாடகைக் கார் நிறுவனத்தாரிடமிருந்து மிக கவர்ச்சியான, மகிழ்சியான கட்டணங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையிலும் கூட மிகவும் பாதுகாப்பான முறையிலும், உரிய அரச அனுமதியுடனும்  வாகன சேவையினை வழங்க தயாராக உள்ளார்கள்.

இவர்களது வாகன சேவையினூடாக..

01. விமான நிலையங்களுக்கு சென்று எமது வெளிநாட்டு உறவுகளை அழைத்து வரல்.

02. அத்தியவசிய வெளியூர் மருத்துவ சிகிச்சைகளுக்கான வாகன ஏற்பாடு.

03. வாடகை கொடுப்பனவு முறை மூலம் வாகன சேவை.

04. வெளியூர்களுக்கான குறுந்தூர மற்றும் நெடுந்தூரப் பயண ஏற்பாடுகள்...

05. சாரதி மற்றும் சாரதியின்றிய வாகன வசதிகளுடன்

மேலும் பல வாகன சேவைகளை வழங்க தயாராக இருக்கின்றார்கள் உங்களது பயணங்களுக்குத் தேவையான வாடகைக் கார்களை மிஷாரி வாடகைக் கார் நிறுவனத்தாரிடமிருந்து மிக கவர்ச்சியான, மகிழ்சியான கட்டணங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு....

Risad - 077 999 52 26
Riskan - 077 917 88 81

பாதுகாப்பானதும், சௌகரியமானதுமான பயணத்திற்கு இன்றே நாடுங்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe