Ads Area

மத்திய கிழக்கு நாடுகளில் உரிய ஆவணமின்றி பணி செய்கிறீர்களா உடனே தூதரகத்தில் பதிவு செய்யுங்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் புரிபவர்கள் இலங்கைக்கு வருவதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தில் பதிவு செய்ய வேண்டும் என சுற்றுலாத்துறை விமான சிவில் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் கொரோனோ பாதிப்பின் காரணமாக இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்கள் நிச்சயம் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இதற்கான நடவடிக்கையினை வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலணி ஊடாக துரிதகரமாக முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலதிக விபரத்திற்கு வீடியோவினை கிளிக் செய்யவும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe