அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு செயலாளராக செயற்பட்ட எம்.எம்.சதஹத்துல்லாஹ் மற்றும் அவர் தலைமையில் இயங்கும் முஹைத்தீன் பவுண்டேஷன் அங்கத்தவர்கள் பலரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸின் பிரமுகர்கள் பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு..!
6.7.20