சவுதி அரேபியாவில் றியாத்தில் அமைந்துள்ள இலங்கைத் துாதரகம் தங்களது உத்தியோகபூர்வ முகநுால் பக்கம் ஊடாக விடுத்துள்ள அறிவிப்பு இதோ.
ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சுலர் நாயக அலுவலகம் அங்கு பதிவு செய்த இலங்கையர்களை வருகின்ற சில நாட்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை வழங்குவார்கள்.
இலங்கை துாதரகம்
றியாத் நகரம்
சவுதி அரேபியா.

