ஆக்ஷிஜன் வாயு இன்றி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் சவூதி அரேபியா உடனடியாக 80 மெற்றிக் டொன் ஆக்ஷிஜன்களுடன் மேலும் 5000 மருத்துவ தர ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்புகிறது!
சவுதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்தின் அனைத்து உதவி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி என்று சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.