Ads Area

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியாக உயர்வு.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,10,17,132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15,32,84,389 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 56 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,41,76,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,057 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்.


அமெரிக்கா 

பாதிப்பு - 3,40,43,068,  

உயிரிழப்பு - 6,09,544, 

குணமடைந்தோர் -  2,78,40,884


இந்தியா 

பாதிப்பு - 2,80,46,957,  

உயிரிழப்பு - 3,29,127,  

குணமடைந்தோர் -  2,56,84,529


பிரேசில் 

பாதிப்பு - 1,65,15,120,  

உயிரிழப்பு - 4,62,092,  

குணமடைந்தோர் -  1,49,12,744


பிரான்ஸ் 

பாதிப்பு -  56,66,113,  

உயிரிழப்பு -  1,09,402, 

குணமடைந்தோர் -   53,15,194


துருக்கி  

பாதிப்பு -  52,42,911,  

உயிரிழப்பு -    47,405, 

குணமடைந்தோர் -   51,05,042


தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-


ரஷ்யா      - 50,63,442

இங்கிலாந்து - 44,84,056

இத்தாலி    - 42,16,003

அர்ஜெண்டினா- 37,53,609

ஜெர்மனி    - 36,87,715

ஸ்பெயின்   - 36,68,658

கொலம்பியா - 33,83,279

ஈரான்       - 29,02,094

போலந்து    - 28,71,950

மெக்சிக்கோ  - 24,11,503



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe