சவுதிக்கு வரும் ஹவுஸ் ட்ரைவர்களாக வருவோர் கண்டிப்பாக அறிய வேண்டிய தகவல்கள் பற்றி மிக அழகாக தெளிவாக, இலகு தமிழில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது சவுதிக்கு புதிதாக ஹவுஸ் ட்ரைவர்களாக வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தயவு செய்து வீடியோவினை முழுமையாகப் பார்க்கவும்.