A.R.MUNSOOR FOUNDATION நடாத்தும் "பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல்" செயலமர்வு (தமிழ் மொழியில் ) எதிர்வரும் வியாழக்கிழமை (03.06.2021) காலை 9.00 மணியளவில் Zoom மூலமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசேடமாக மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ள முடியும் என்பதோடு உங்கள் சந்தேகங்களை வினவி தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
எனவே, இதில் கலந்துகொள்ள இருக்கும் அனைத்து மாணவர்களும் "உங்கள் பெயர்,விலாசம்" என்பவற்றை 0774433044 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு whatsapp ஊடாக அனுப்பு உங்கள் வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இது ஓர் மட்டுப்படுத்தப்பட்ட செயலமர்வு என்பதால் வரவை உறுதிப்படுத்த முந்திக்கொள்ளுங்கள்.இலங்கையில் எந்த மாவட்டத்தில் இருந்தும் பங்குபற்றி பயனடையலாம்.
மேலதிக தகவல்களுக்கு; 077 44 330 44