தகவல் - சம்மாந்துறை அன்சார்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
GDRFADUBAI இயக்குநர் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி முன்னிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான கோல்டன் விசாவினை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பெற்றுக் கொண்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் இந்திய நடிகர் சஞ்சய் தத் ஆவார்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com