ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக விமானங்களை ரத்து செய்த பயணிகளுக்கு ஏர் இந்தியா இலவசமாக திகதிகளை மாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் வருவதற்கான தடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எதிர் வரும் ஜூன்-30 வரை நீடித்துள்ளது இதனால் இக்காலப் பகுதியில் விமான டிக்கட்களை புக் செய்தவர்கள் திகதிகளை இலவசமாக மாற்றிக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது ஏ் இந்தியா.
செய்தி மூலம் - https://gulfnews.com