சம்மாந்துறை அன்சார்.
ஜூன் 7 ம் தேதி பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுக் கடைகளும் சீல் வைக்கப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மதுக் கடைகளையும் சீல் வைக்க கலால் ஆணையர் அனைத்து மாகாண மற்றும் மாவட்ட கலால் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செய்தி மூலம் - http://www.dailymirror.lk/