சம்மாந்துறை அன்சார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலைக்குள் இருந்து தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நீதிமன்ற குற்றச்சாட்டுகளை அவமதித்ததற்காக 04 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தற்போது அங்குனகோலபெலெசா (Angunakolapelessa) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk