Ads Area

எதிர் வரும் திங்கட்கிழமை முதல் பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் -பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்.

சம்மாந்துறை அன்சார்.

திங்கட்கிழமை (23) முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்றும் ஏனைய பேக்கரிப் பொருட்கள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ நிறையுள்ள கேக் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://www.newswire.lk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe