இன்று ரொசெல்லா ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் அடிபட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் அவர்களது மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்; இருப்பினும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk