Ads Area

இந்தியாவில் டிச.15-ல்தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு.

இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை ஒன்றிய அரசு ஒத்திவைத்துள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe