2022 ஜனவரியில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
2022 ஜனவரி 01 முதல் ஜனவரி 16 வரை மொத்தம் 44,773 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இது ஜனவரி 2021 இல் பதிவாகிய 1,682 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும் போது என SLTDA தெரிவித்துள்ளது.
(நியூஸ்வயர்)