சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் பணப்பரிமாற்றம் செய்து வந்த மூன்று பேரை சவுதி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் எமன் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.