சவுதி அரேபியாவில் அதான் மற்றும் இகாமத் நேரங்களின் போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் இசையை இசைப்பது அல்லது ஒலியை உயர்த்துவது சட்டப்படி தண்டனைக்குரியது என்று சவுதி அரேபியா பொதுமக்களை எச்சரித்துள்ளது.
பிரார்த்தனை நேரங்களில் இசையை ஒலிக்கச் செய்து அதனால் பிடிபட்டால் முதல் முறை 1,000 ரியால் மற்றும் இரண்டாவது முறை 2,000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.