சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜயத்தில் பொது மக்களை திட்டமிட்டு ஏமாற்றி அவர்களிடமிருந்து Dh460,000 திர்ஹம் பணத்தை கொள்ளையிட்ட ஆசிய நாட்டு கும்பல் ஒன்றை அபுதாபி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் 24 மணிநேரத்திற்குல் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறான ஏமாற்றுக்காரர்களிடமிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி அபுதாபி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.