சம்மாந்துறையிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 700 குடும்பங்களுக்கான பேரீச்சம்பழப் பொதிகள் இரன்டு கட்டங்களாக OCD அமைப்பின் ஸ்தாபக தலைவரும், சமூக சேவையாளரும், விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டினால் ஊரில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளினூடக வழங்கிவைக்கப்பட்டது.