Ads Area

குவைத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 ஆசிய மற்றும் ஆபிரிக்க நாட்டு ஆண்-பெண்கள் கைது.

குவைத் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.

குவைத் ஜிலிப் ஸூக் பகுதியில் குற்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 ஆண்கள், 8 பெண்கள் உட்பட 11 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். 

 அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe